வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,85,02,763 ஆகி இதுவரை 34,99,016 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,16,067 பேர் அதிகரித்து மொத்தம் 16,85,02,783 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,935 பேர் அதிகரித்து மொத்தம் 34,99,016 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 15,01,08,248 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,48,95,519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,141 பேர் அதிகரித்து மொத்தம் 3,39,46,919 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 664 அதிகரித்து மொத்தம் 6,05,203 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,76,05,951 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,886 பேர் அதிகரித்து மொத்தம் 2,71,56,382 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,172 அதிகரித்து மொத்தம் 3,11,421 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,43,43,299 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,845 பேர் அதிகரித்து மொத்தம் 1,61,95,981 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,198 அதிகரித்து மொத்தம் 4,52,224 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,46,48,332 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,155 பேர் அதிகரித்து மொத்தம் 56,09,050 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 203 அதிகரித்து மொத்தம் 1,08,879 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,46,431 பேர் குணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,375 பேர் அதிகரித்து மொத்தம் 52,03,385 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 175 அதிகரித்து மொத்தம் 46,621 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,45,508 பேர் குணம் அடைந்துள்ளனர்.