சென்னை
தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்
இன்று தமிழகத்தில் 1,59,185 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,59,13,847 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் புதுச்சேரியில் இருந்து ஒருவர் வந்துள்ளார். இதுவரை 18,77,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 404 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 20,872 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 27,026 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 15,54,759 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 3,01,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.