டில்லி

ந்தியாவில் நேற்று 2,59,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,59,135 பேர் அதிகரித்து மொத்தம் 2,60,30,674 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,208 அதிகரித்து மொத்தம் 2,91,365 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,57,001 பேர் குணமாகி  இதுவரை 2,27,05,901 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 30,22,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 29,911 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 54,97,448 ஆகி உள்ளது  நேற்று 984 பேர் உயிர் இழந்து மொத்தம் 85,355 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 52,257 பேர் குணமடைந்து மொத்தம் 50,26,308 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,83,253 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 28,869 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,35,524 ஆகி உள்ளது  இதில் நேற்று 548 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,854 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 52,257 பேர் குணமடைந்து மொத்தம் 17,76,695 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,58,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 30,491 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,63,960 ஆகி உள்ளது.  இதில் நேற்று 128 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,853 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 44,369 பேர் குணமடைந்து மொத்தம் 19,38,887 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,17,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 35,579 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆகி உள்ளது  இதில் நேற்று 397 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,131 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,368 பேர் குணமடைந்து மொத்தம் 14,52,283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,63,390 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 6,681 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,51,530 ஆகி உள்ளது.  நேற்று 236 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 18,588 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,590 பேர் குணமடைந்து மொத்தம் 15,16,508 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,16,434 பேர் சிகிச்சையில் உள்ளனர்.