வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,55,35,998 ஆகி இதுவரை 34,30,999 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,50,420 பேர் அதிகரித்து மொத்தம் 16,55,35,998 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,781 பேர் அதிகரித்து மொத்தம் 34,30,999 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,57,89,525 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,63,15,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,368 பேர் அதிகரித்து மொத்தம் 3,38,00,528 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 628 அதிகரித்து மொத்தம் 6,01,939 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,72,99,173 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,261 பேர் அதிகரித்து மொத்தம் 2,57,71,405 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,880 அதிகரித்து மொத்தம் 2,87,156 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,23,48,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,706 பேர் அதிகரித்து மொத்தம் 1,58,15,181 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,485 அதிகரித்து மொத்தம் 4,41,864 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,43,30,118 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,050 பேர் அதிகரித்து மொத்தம் 59,17,397 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 141 அதிகரித்து மொத்தம் 1,08,181 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,88,782 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,553 பேர் அதிகரித்து மொத்தம் 51,51,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 233 அதிகரித்து மொத்தம் 45,419 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 49,80,516 பேர் குணம் அடைந்துள்ளனர்.