வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,37,05,774 ஆகி இதுவரை 33,92,874 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,32,213 பேர் அதிகரித்து மொத்தம் 16,37,06,774 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,509 பேர் அதிகரித்து மொத்தம் 33,92,874 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 14,33,15,061 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,69,97,819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,834 பேர் அதிகரித்து மொத்தம் 3,37,15,961 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 289 அதிகரித்து மொத்தம் 6,00,147 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,71,35,118 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,860 பேர் அதிகரித்து மொத்தம் 2,49,64,925 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,092 அதிகரித்து மொத்தம் 2,74,411 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,11,67,609 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,862 பேர் அதிகரித்து மொத்தம் 1,56,27,475 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 971 அதிகரித்து மொத்தம் 4,35,823 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,40,97,287 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,948 பேர் அதிகரித்து மொத்தம் 58,77,787 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 81 அதிகரித்து மொத்தம் 1,07,616 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 51,16,786 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,512 பேர் அதிகரித்து மொத்தம் 51,17,374 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 223 அதிகரித்து மொத்தம் 44,760 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 49,47,256 பேர் குணம் அடைந்துள்ளனர்.