வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,10,69,160 ஆகி இதுவரை 33,44,536 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,43,053 பேர் அதிகரித்து மொத்தம் 16,10,69,160 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,618 பேர் அதிகரித்து மொத்தம் 33,44,536 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 13,98,46,739 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,78,77,885 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,623 பேர் அதிகரித்து மொத்தம் 3,35,85,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 841 அதிகரித்து மொத்தம் 5,97,785 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,66,20,231 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,406 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,832 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,126 அதிகரித்து மொத்தம் 2,58,351 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,97,28,436 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,638 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,61,686 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,545 அதிகரித்து மொத்தம் 4,28,256 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,39,24,217 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,498 பேர் அதிகரித்து மொத்தம் 58,21,668 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 184 அதிகரித்து மொத்தம் 1,07,119 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 49,60,281 பேர் குணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,029 பேர் அதிகரித்து மொத்தம் 50,72,462 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 232 அதிகரித்து மொத்தம் 43,821 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,01,291 பேர் குணம் அடைந்துள்ளனர்.