டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 27,763 பேர், மற்றும் டில்லியில் 19,832 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 27,763 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,53,679 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 372 பேர் மரணம் அடைந்து இதுவரை 14,873 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 33,117 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,84,688 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,54,118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில்  கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 19,832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,92,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 341 பேர் உயிர் இழந்து இதுவரை 18,739 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 19,085 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,73,439 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 91,035 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.