கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், தங்களின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளது ரன்பீர் – அலியா ஜோடி.

இருவரும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். 2020-ல் திருமணம் செய்வதாக இருந்த போது ரிஷி கபூர் இறந்தார். திருமணம் தள்ளிப் போனது.

இந்த வருடம் திருமணத்தை நடத்த இருந்த போது இருவருக்குமே கோவிட் பாஸிடிவ். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், திருமணம் செய்கிற சூழல் இதுவல்ல என்று மறுபடியும் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

 

[youtube-feed feed=1]