வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,41,74,128 ஆகி இதுவரை 32,26,724 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,591 பேர் அதிகரித்து மொத்தம் 15,41,74,128 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,435 பேர் அதிகரித்து மொத்தம் 32,26,724 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,22,91,669 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,55,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,547 பேர் அதிகரித்து மொத்தம் 3,32,30,341 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 443 அதிகரித்து மொத்தம் 5,91,512 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,59,08,909 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,828 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,438 அதிகரித்து மொத்தம் 2,22,383 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,66,00,703 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,524 பேர் அதிகரித்து மொத்தம் 1,47,91,434 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,054 அதிகரித்து மொத்தம் 4,08,829 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,33,36,476 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,760 பேர் அதிகரித்து மொத்தம் 56,56,007 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 311 அதிகரித்து மொத்தம் 1,05,130 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 46,56,729 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,733 பேர் அதிகரித்து மொத்தம் 49,00,121 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 347 அதிகரித்து மொத்தம் 41,191 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 45,15,819 பேர் குணம் அடைந்துள்ளனர்.