நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது, அவர்கள் விவரம் :

தி.மு.க. – 6

வரலட்சுமி மதுசூதனன்
வி. அமலு
கயல்விழி செல்வராஜ்
க. சிவகாமசுந்தரி
ஆ. தமிழரசி
பி. கீதாஜீவன்

அ.தி.மு.க. – 3

மரகதம் குமரவேல்
கு. சித்ரா
எஸ். தேன்மொழி

காங்கிரஸ் – 1

எஸ். விஜயதாரணி

பா.ஜ.க. – 2

டாக்டர் சி. சரஸ்வதி
வானதி ஸ்ரீநிவாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 125 தொகுதிகளில் தி.மு.க. தனித்து வென்றிருக்கிறது.

தமிழரசி – கீதாஜீவன் – வரலட்சுமி மதுசூதனன் – தி.மு.க
கயல்விழி செல்வராஜ் – அமலு – சிவகாமசுந்தரி – தி.மு.க

காங்கிரஸ் 18 இடங்களில் வென்றுள்ளது.

விஜயதாரணி – காங்கிரஸ்

அ.தி.மு.க. 66 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும் வேண்டிருக்கிறது.

டாக்டர் சி. சரஸ்வதி – வானதி ஸ்ரீநிவாசன் – பா.ஜ.க

எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 12 பேர் பெண்கள்.

சித்ரா – தேன்மொழி – மரகதம் குமரவேல் – அ.தி.மு.க.

அதில் 6 பேர் தி.மு.க. வை சேர்ந்தவர்கள், 3 பேர் அ.தி.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.