டில்லி

ந்தியாவில் நேற்று 3,79,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,164 பேர் அதிகரித்து மொத்தம் 1,83,68,096 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,646 அதிகரித்து மொத்தம் 2,04,812 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,70,202 பேர் குணமாகி  இதுவரை 1,50,78,276 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 30,77,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 63,309 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 44,73,394 ஆகி உள்ளது  நேற்று 1,035 பேர் உயிர் இழந்து மொத்தம் 67,214 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 61,181 பேர் குணமடைந்து மொத்தம் 37,30,729 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,73,481 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 35,013 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,95,378 ஆகி உள்ளது.  இதில் நேற்று 41 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,505 பேர் குணமடைந்து மொத்தம் 12,23,1850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,66,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 39,047 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,39,822 ஆகி உள்ளது  இதில் நேற்று 229 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,036 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,833 பேர் குணமடைந்து மொத்தம் 10,95,883 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,28,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 29,751 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,82,848 ஆகி உள்ளது.  நேற்று 265 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,943 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 30,398 பேர் குணமடைந்து மொத்தம் 8,70,864 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,06,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 16,665 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆகி உள்ளது  இதில் நேற்று 98 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,826 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,114 பேர் குணமடைந்து மொத்தம் 10,06,033 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,10,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.