பெங்களூரு

ன்று கேரளா மாநிலத்தில் 35,013 கர்நாடகாவில் 39,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 39,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,95,378 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 229 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,833 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,95,883 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,28,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 35,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,95,378 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 41 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,212 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,505 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,23,185 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,55,644 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.