டில்லி
இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 32,921 கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 31,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 14,00,775 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 180 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 14,807 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 10,793 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 10,84,050 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,01,899 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 32,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 11,53,097 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 264 பேர் உயிர் இழந்து இதுவரை 11,678 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 30,398 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,34,961 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 3,06,458 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.