வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,19,94,085 ஆகி இதுவரை 30,32,671 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,633 பேர் அதிகரித்து மொத்தம் 14,19,94,885 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,356 பேர் அதிகரித்து மொத்தம் 30,32,671 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,06,84,347 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,82,77,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,174 பேர் அதிகரித்து மொத்தம் 3,24,04,454 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 310 அதிகரித்து மொத்தம் 5,81,061 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,49,61,229 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,306 பேர் அதிகரித்து மொத்தம் 1,50,57,767 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1625 அதிகரித்து மொத்தம் 1,78,793 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,29,48,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,937 பேர் அதிகரித்து மொத்தம் 1,39,43,071 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,553 அதிகரித்து மொத்தம் 3,73,442 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,23,91,599 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,344 பேர் அதிகரித்து மொத்தம் 52,89,526 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 140 அதிகரித்து மொத்தம் 1,00,733 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,11,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,632 பேர் அதிகரித்து மொத்தம் 47,02,101 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 389 அதிகரித்து மொத்தம் 1,05,582 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 43,26,780 பேர் குணம் அடைந்துள்ளனர்.