டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,71,321 ஆக உயர்ந்து 1,72,115 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,85,104 பேர் அதிகரித்து மொத்தம் 1,38,71,321 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,026 அதிகரித்து மொத்தம் 1,72,115 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 82,231 பேர் குணமாகி இதுவரை 1,23,32,688 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 13,60,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 60,212 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,19,996 ஆகி உள்ளது நேற்று 258 பேர் உயிர் இழந்து மொத்தம் 58,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,624 பேர் குணமடைந்து மொத்தம் 28,66,097 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,93,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 7,515 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,80,398 ஆகி உள்ளது. இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,815 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,959 பேர் குணமடைந்து மொத்தம் 11,23,133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,778 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,83,647 ஆகி உள்ளது இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,008 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,079 பேர் குணமடைந்து மொத்தம் 9,92,003 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 78,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,984 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,47,129 ஆகி உள்ளது இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,945 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,289 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,228 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,32,892 ஆகி உள்ளது. நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,321 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,483 பேர் குணமடைந்து மொத்தம் 8,99,721 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 28,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.