இன்று பிறக்கும்பிலவ’ வருட தமிழ்புத்தாண்டு, நம் அனைவரது  வாழ்விலும் அன்பையும்மகிழ்ச்சியையும்,  ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்.

உலகெங்கும் உள்ள மக்கள் கொரோனா என்னும் கொடியநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமாக வாழ பத்திரிகை.காம் இணையதளம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ஆசிரியர்