வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,71,395 ஆகி இதுவரை 28,98,522 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,47,804 பேர் அதிகரித்து மொத்தம் 13,36,71,395 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,884 பேர் அதிகரித்து மொத்தம் 28,98,522 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,77,95,122 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,29,77,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,142 பேர் அதிகரித்து மொத்தம் 3,16,37,202 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 864 அதிகரித்து மொத்தம் 5,71,124 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,42,06,539 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,973 பேர் அதிகரித்து மொத்தம் 1,31,97,031 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,733 அதிகரித்து மொத்தம் 3,41,097 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,16,64,158 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,316 பேர் அதிகரித்து மொத்தம் 1,29,26,661 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்தம் 1,66,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,18,48,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,294 பேர் அதிகரித்து மொத்தம் 46,06,162 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 374 அதிகரித்து மொத்தம் 1,01,480 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 42,29,480 பேர் குணம் அடைந்துள்ளனர்.