சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,236 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 525 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,37,900 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 2,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,84,094 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.