சென்னை

மிழகத்தில்  இன்றைய (25/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,971 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,75,190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,650 பேர் உயிர் இழந்து 8,51,222 பேர் குணம் அடைந்து தற்போது 11,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,44,686 பேர் பாதிக்கப்பட்டு 4,222 பேர் உயிர் இழந்து 2,36,048 பேர் குணம் அடைந்து தற்போது 4,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,891 பேர் பாதிக்கப்பட்டு 689 பேர் உயிர் இழந்து 56,189 பேர் குணம் அடைந்து தற்போது 1,013 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 55,189 பேர் பாதிக்கப்பட்டு 808 பேர் உயிர் இழந்து 53,184 பேர் குணம் அடைந்து தற்போது 1,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.