புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 39 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியுள்ளது. கேஎல் ராகுல் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

கேஎல் ராகுல், தற்போதைய நிலையல் 98 பந்துகளை சந்தித்து 84 ரன்களை சேர்த்துள்ளார். அவற்றில் 1 சிக்ஸர் & 5 பவுண்டரிகள் அடக்கம். மறுபக்கம் ரிஷப் பன்ட் 27 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார்.

தற்போது 40 ஓவர்கள் முடிந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், கடைசி 10 ஓவர்களில்தான் இந்திய அணியின் ஸ்கோர் பெரியளவில் உயர்ந்தது. அதே சம்பவம் இன்றும் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று, இன்னும் கூடுதல் விக்கெட்டுகள் இந்திய அணியின் கைகளில் உள்ளன. அந்தவகையில், பேட்ஸ்மென்கள் தாராளமாக அதிரடி காட்டலாம்.

 

 

[youtube-feed feed=1]