சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 7 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,218 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 329 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,35,654 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,73,219 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.