டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 1,780 பேர், மற்றும் டில்லியில் 431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 1,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,87,444 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 14 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,370 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,377 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,50,603 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 32,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,42,870 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 2 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,936 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 356 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,29,841 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 2,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.