
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.
கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது ரஷ்யாவில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சியான் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் கிட்டாருடன் ராக்ஸ்டார் ஸ்டைலில் உள்ளார்.
Patrikai.com official YouTube Channel