வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,16,34,826ஆகி இதுவரை 24,71,414 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,68,494 பேர் அதிகரித்து மொத்தம் 11,16,34,826 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,424 பேர் அதிகரித்து மொத்தம் 24,71,414 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,68,36,145 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,23,27,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,719 பேர் அதிகரித்து மொத்தம் 2,86,03,534 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,885 அதிகரித்து மொத்தம் 5,09,854 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,88,97,495 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,315 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,91,091 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 99 அதிகரித்து மொத்தம் 1,56,339 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,06,87,538 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,455 பேர் அதிகரித்து மொத்தம் 1,01,39,148 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,051 அதிகரித்து மொத்தம் 2,46,006 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 90,67,433 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,953 பேர் அதிகரித்து மொத்தம் 41,51,984 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 480 அதிகரித்து மொத்தம் 82,876 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 36,97,433 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,406 பேர் அதிகரித்து மொத்தம் 41,05,675 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 445 அதிகரித்து மொத்தம் 1,20,365 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 23,31,001 பேர் குணம் அடைந்துள்ளனர்.