டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,62,189 ஆக உயர்ந்து 1,56,123 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 12,517 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,62,189 ஆகி உள்ளது.  நேற்று 83 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,123 ஆகி உள்ளது.  நேற்று 10,241 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,65,068 ஆகி உள்ளது.  தற்போது 1,36,422 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,427 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,81,520 ஆகி உள்ளது  நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,869 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,543 பேர் குணமடைந்து மொத்தம் 19,87,804 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,858 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,584 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,21,433 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,047 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,193 பேர் குணமடைந்து மொத்தம் 9,56,935 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 406 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,46,860 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,282 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 306 பேர் குணமடைந்து மொத்தம் 9,28,767 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 457 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,46,937 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,444 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 8,30,320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.