டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,16,172 ஆக உயர்ந்து 1,55,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 11,431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,16,172 ஆகி உள்ளது.  நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,764 ஆகி உள்ளது.  நேற்று 9,287 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,19,083 ஆகி உள்ளது.  தற்போது 1,36,800 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,092 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,64,278 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,529 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,355 பேர் குணமடைந்து மொத்தம் 19,75,603 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,965 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,612 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,04,136 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,986 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,692 பேர் குணமடைந்து மொத்தம் 9,36,398 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 414 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,45,270 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,265 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 486 பேர் குணமடைந்து மொத்தம் 9,27,150 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 44 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,869 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,162 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 117 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,972 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 470 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,45,120 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,419 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 479 பேர் குணமடைந்து மொத்தம் 8,45,946 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,260 பேர் சிகிச்சையில் உள்ளனர்.