டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,04,738 ஆக உயர்ந்து 1,55,676 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 12,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,04,735 ஆகி உள்ளது.  நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,55,676 ஆகி உள்ளது.  நேற்று 11,079 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,09,788 ஆகி உள்ளது.  தற்போது 1,34,754 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,611 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,60,186 ஆகி உள்ளது  நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,489 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,773 பேர் குணமடைந்து மொத்தம் 19,74,248 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 33,269 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,471 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,99,524 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,971 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,835 பேர் குணமடைந்து மொத்தம் 9,31,706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,578 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 419 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,44,856 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,263 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 430 பேர் குணமடைந்து மொத்தம் 9,26,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 54 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,814 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,162 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 71 பேர் குணமடைந்து மொத்தம் 8,80,678 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 797 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 477 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,44,650 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,413 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 482 பேர் குணமடைந்து மொத்தம் 8,27,962 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,275 பேர் சிகிச்சையில் உள்ளனர்.