பெய்ஜிங்:
பெய்ஜிங் சார்ந்த விமர்சகருக்காக பரிந்து பேசிய சீன தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தென் சீனா அறிவித்துள்ளது.

சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்காக ஜெங் சியோனன்(46) மற்றும் அவரது கணவர் க்வின் ஃஜென் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர், ஆனால் ஜெங் வழக்கறிஞரை வைத்து இந்த வழக்கிலிருந்து தப்பித்துள்ளார்.
பெய்ஜிங்கை சார்த ஃஜு ஃஜாங்ரூன் என்பவர் விபச்சாரிகளுக்கு ஆதரவளித்து பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார், இரண்டு மாதங்களுக்கு முன் ஜெங் இவருக்கு ஆதரவளித்து பேசியதால் தற்போது மூன்று வருட சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]