சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, தனது விக்கெட்டுகளை விரைவாக இழந்துவருகிறது.

தற்போதைய நிலையில், அந்த 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை அடித்துள்ளது. பர்ன்ஸ் டக்அவுட் ஆனார். டாம் சிப்லி 16 ரன்களிலும், டாம் லாரன்ஸ் 18 ரன்களையும் அடித்த அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களுக்கு வெளியேறினார்.

தற்போது, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களையும், ஓலி போப் 8 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்தியா தரப்பில் அஸ்வினுக்கு 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.