
இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. ராஜமௌளி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ரானா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்தனர்.
இத்திரைப்படத்தின் ரம்யா கிருஷ்ணன் பாகுபலியை குழந்தையாக காப்பாற்றி கொண்டு வருவார். இந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
அந்த குழந்தையின் பெயர் தன்வி. இந்த குழந்தை தற்போது யூ.கே.ஜி வகுப்பில் படித்து கொண்டிருக்கிறாராம்.
Watch full story about Mahendra Bahubali @Tanvi https://t.co/ybUdcClbAj @ssrajamouli https://t.co/5eixOf7les
— DONTHU RAMESH (@DonthuRamesh) January 31, 2021
Patrikai.com official YouTube Channel