வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,20,02,513 ஆகி இதுவரை 21,99,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,284 பேர் அதிகரித்து மொத்தம் 10,20,02,513 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 16,147 பேர் அதிகரித்து மொத்தம் 21,99,092 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,38,44,229 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,59,59,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,407 பேர் அதிகரித்து மொத்தம் 2,61,66,095 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,886 அதிகரித்து மொத்தம் 4,43,747 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,60,69,656 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,940 பேர் அதிகரித்து மொத்தம் 1,07,20,971 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 102 அதிகரித்து மொத்தம் 1,54,047 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,03,93,182 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,301 பேர் அதிகரித்து மொத்தம் 90,60,786 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,439 அதிகரித்து மொத்தம் 2,21,876 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 79,23,794 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,138 பேர் அதிகரித்து மொத்தம் 37,93,810 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 575 அதிகரித்து மொத்தம் 71,651 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 32,29,258 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,680 பேர் அதிகரித்து மொத்தம் 37,43,734 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,239 அதிகரித்து மொத்தம் 1,03,126 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,73,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.