வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,40,449 பேர் அதிகரித்து மொத்தம் 9,97,40,621 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,207 பேர் அதிகரித்து மொத்தம் 21,38,044 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,17,19,860 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,58,82,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,596 பேர் அதிகரித்து மொத்தம் 2,56,93,539 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,746அதிகரித்து மொத்தம் 4,28,392 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,54,09,014 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,921 பேர் அதிகரித்து மொத்தம் 1,06,68,356 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 127 அதிகரித்து மொத்தம் 1,53,503 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,03,28,738 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,346 பேர் அதிகரித்து மொத்தம் 88,44,600 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 606 அதிகரித்து மொத்தம் 2,17,081 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 76,53,770 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,127 பேர் அதிகரித்து மொத்தம் 37,19,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 69,462 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 31,31,710 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,004 பேர் அதிகரித்து மொத்தம் 36,47,463 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 610 அதிகரித்து மொத்தம் 97,939 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,31,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.