டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 13,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,72,672 ஆகி உள்ளது. நேற்று 145 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,52,456 ஆகி உள்ளது. நேற்று 14,613 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,10,697 ஆகி உள்ளது. தற்போது 2,05,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,081 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,90,759 ஆகி உள்ளது நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,438 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,342 பேர் குணமடைந்து மொத்தம் 18,86,469 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 745 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,31,997 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,166 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 855 பேர் குணமடைந்து மொத்தம் 9,12,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 161 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,985 ஆகி உள்ளது நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 251 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,949 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 5,005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,47,849 ஆகி உள்ளது. இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,464 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,408 பேர் குணமடைந்து மொத்தம் 7,75,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 68,990 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,30,772 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,264 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 770 பேர் குணமடைந்து மொத்தம் 8,12,568 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.