இந்த தைத்திங்களில், இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
இன்று பிறக்கும் தைத் திருநாள், அனைவரது வாழ்விலும் பொங்கலைப்போல பொங்கியும், கரும்பைப்போல சுவையையும் , மகிழ்ச்சியையும், அளிக்கட்டும் …
-ஆசிரியர்