வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர் அதிகரித்து மொத்தம் 9,00,51,230 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,362 பேர் அதிகரித்து மொத்தம் 19,33,522 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 6,44,48,214 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,36,99,494 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,45,981 பேர் அதிகரித்து மொத்தம் 2,26,96,400 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,182 அதிகரித்து மொத்தம் 3,81,427 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,33,90,445 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,820 பேர் அதிகரித்து மொத்தம் 1,04,51,346 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 1,51,048 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,00,75,395 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,078 பேர் அதிகரித்து மொத்தம் 80,75,998 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,115 அதிகரித்து மொத்தம் 2,02,657 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 71,44,011 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,309 பேர் அதிகரித்து மொத்தம் 33,79,103 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 470 அதிகரித்து மொத்தம் 61,381 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 27,54,809 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,937 பேர் அதிகரித்து மொத்தம் 30,17,409 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,035 அதிகரித்து மொத்தம் 80,868 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 14,06,967 பேர் குணம் அடைந்துள்ளனர்.