டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,03,409 ஆக உயர்ந்து 1,49,205 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 17,080 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,03,409 ஆகி உள்ளது.  நேற்று 187 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,49,205 ஆகி உள்ளது.  நேற்று 20,143 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,01,8929 ஆகி உள்ளது.  தற்போது 2,49,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,524 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,35,636 ஆகி உள்ளது  நேற்று 59 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,580 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,279 பேர் குணமடைந்து மொத்தம் 18,32,825 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,084 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 877 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,20,373 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,096 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,084 பேர் குணமடைந்து மொத்தம் 8,97,200 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 326 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,82,612 ஆகி உள்ளது  இதில் நேற்று  பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 360 பேர் குணமடைந்து மொத்தம் 8,72,266 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,238 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 921 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,18,935 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,135 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,029 பேர் குணமடைந்து மொத்தம் 7,98,420 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,380  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,991 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,65,925 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,096 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,111 பேர் குணமடைந்து மொத்தம் 6,97,591 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.