வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,85,44,075 ஆகி இதுவரை 15,62,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,693 பேர் அதிகரித்து மொத்தம் 6,85,44,075 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,657 பேர் அதிகரித்து மொத்தம் 15,62,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 4,74,45,955 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,95,36,095 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,03,488 பேர் அதிகரித்து மொத்தம் 1,55,87,074 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,873 அதிகரித்து மொத்தம் 2,93,358 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 90,84,194 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,067 பேர் அதிகரித்து மொத்தம் 97,35,975 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 404 அதிகரித்து மொத்தம் 1,41,398 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 92,74,806 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,580 பேர் அதிகரித்து மொத்தம் 66,75,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 790 அதிகரித்து மொத்தம் 1,77,184 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 58,54,709 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,097 பேர் அதிகரித்து மொத்தம் 25,15,009 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 562 அதிகரித்து மொத்தம் 44,159 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 19,81,526 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,713 பேர் அதிகரித்து மொத்தம் 23,09,621 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 56,352 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,71,868 பேர் குணம் அடைந்துள்ளனர்.