வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,77,122 ஆகி இதுவரை 15,41,370 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,34,677 பேர் அதிகரித்து மொத்தம் 6,73,77,122 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,534 பேர் அதிகரித்து மொத்தம் 15,41,370 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,65,71,781 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,92,63,971 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,861 பேர் அதிகரித்து மொத்தம் 1,51,59,529 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,076 அதிகரித்து மொத்தம் 2,88,906 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 88,565,593 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,272 பேர் அதிகரித்து மொத்தம் 96,76,801 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 374 அதிகரித்து மொத்தம் 1,40,590 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 91,38,171 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,363 பேர் அதிகரித்து மொத்தம் 66,03,540 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 321 அதிகரித்து மொத்தம் 1,76,962 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 57,76,182 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,039 பேர் அதிகரித்து மொத்தம் 24,60,770 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 457 அதிகரித்து மொத்தம் 43,141 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,93,738 368 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,922  பேர் அதிகரித்து மொத்தம் 22,92,497 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 174 அதிகரித்து மொத்தம் 55,165 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,69,586 பேர் குணம் அடைந்துள்ளனர்.