சென்னை:  தமிழக மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. சென்னையில்  இன்று 512 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  2,07,686 ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக  1939 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,25,258 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 6
செங்கல்பட்டு 145
சென்னை 512
கோவையில் 179
கடலூர் 24
தர்மபுரி 19
திண்டுக்கல் 16
ஈரோட் 50
கள்ளக்குறிச்சி 10
காஞ்சீபுரம் 98
கன்னியாகுமரி 21
கரூர் 22
கிருஷ்ணகிரி 36
மதுரை 46
நாகப்பட்டினம் 39
நமக்கல் 51
நீலகிரி 32
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 11
ராணிப்பேட்டை 30
சேலம் 96
சிவகங்கை 14
தென்காசி 3
தஞ்சாவூர் 33
தேனி 10
திருப்பத்தூர் 26
திருவள்ளூர் 97
திருவண்ணாமலை 25
திருவாரூர் 24
தூத்துக்குடி 19
திருநெல்வேலி 28
திருப்பூர் 80
திருச்சி 29
வேலூர் 49
விழுப்புரம் 18
விருதுநகர் 18