ள்ளக்குறிச்சி

ள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது.

அகில இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.

இதுவரை 7.46 லட்சம் பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வகையில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இவர் அதிமுகவை சேர்ந்தவர் ஆவார்.

பிரபு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

[youtube-feed feed=1]