வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,07,22,782 ஆகி இதுவரை 12,61,745 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,72,468 பேர் அதிகரித்து மொத்தம் 5,07,22,782 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,830அதிகரித்து மொத்தம் 12,61,745 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,57,86,979 பேர் குணம் அடைந்துள்ளனர். 92,592 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,02,726 பேர் அதிகரித்து மொத்தம் 1,02,88,480 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 512 அதிகரித்து மொத்தம் 2,43,768 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,83,170 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,661 பேர் அதிகரித்து மொத்தம் 85,53,864 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 1,26,653 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 79,15,860 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,554 பேர் அதிகரித்து மொத்தம் 56,64,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 111 அதிகரித்து மொத்தம் 1,62,397 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,84,344 பேர் குணம் அடைந்துள்ளனர்..
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,619 பேர் அதிகரித்து மொத்தம் 17,87,324 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 270 அதிகரித்து மொத்தம் 40,439 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,28,614 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,498 பேர் அதிகரித்து மொத்தம் 17,74,334 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 286 அதிகரித்து மொத்தம் 30,537 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 13,24,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.