வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,02,47,297 ஆகி இதுவரை 12,55,628 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,98,002 பேர் அதிகரித்து மொத்தம் 5,02,47,297 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7,436அதிகரித்து மொத்தம் 12,55,628 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,55,41,274 பேர் குணம் அடைந்துள்ளனர். 91,736 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,24,232 பேர் அதிகரித்து மொத்தம் 1,01,82,818 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,031 அதிகரித்து மொத்தம் 2,43,267 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,41,744 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,318 பேர் அதிகரித்து மொத்தம் 85,07,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 557 அதிகரித்து மொத்தம் 1,26,162 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 78,67,291 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,056 பேர் அதிகரித்து மொத்தம் 56,53,661 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 1,62,286 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,64,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,396 பேர் அதிகரித்து மொத்தம் 17,53,836 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 364 அதிகரித்து மொத்தம் 30,251 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 13,12,927 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,852 பேர் அதிகரித்து மொத்தம் 17,48,836 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 304 அதிகரித்து மொத்தம் 40,169 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,27,938 பேர் குணம் அடைந்துள்ளனர்.