சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2435 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,31,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11,214 பேர் உயிர் இழந்து 7,01,527 பேர் குணம் அடைந்து தற்போது 19,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 2,01,848 பேர் பாதிக்கப்பட்டு 3,677 பேர் உயிர் இழந்து 1,91,787 பேர் குணம் அடைந்து தற்போது 6384 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 44,136 பேர் பாதிக்கப்பட்டு 684 பேர் உயிர் இழந்து 42,465 பேர் குணம் அடைந்து தற்போது 987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 43,989 பேர் பாதிக்கப்பட்டு 564 பேர் உயிர் இழந்து 42,361 பேர் குணம் அடைந்து தற்போது 1,064 பேர் சிகிச்சையில் உள்ளனர்.