டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,66,914 ஆக உயர்ந்து 1,22,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 37,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 82,66,914 ஆகி உள்ளது.  நேற்று 497 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,23,139 ஆகி உள்ளது.  நேற்று 58,524 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 76,01,429 ஆகி உள்ளது.  தற்போது 5,40,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,009 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,87,784 ஆகி உள்ளது  நேற்று 104 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,128 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,225 பேர் குணமடைந்து மொத்தம் 15,24,304  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,7777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,576 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,29,640 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,221 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,334 பேர் குணமடைந்து மொத்தம் 7,73,595 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 44,805 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,916 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,27,882 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,719 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,033 பேர் குணமடைந்து மொத்தம் 7,98,625 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,538 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,481 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,29,507 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,183 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,940 பேர் குணமடைந்து மொத்தம் 6,98,820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,504 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,777 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,85,609 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,076 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,040 பேர் குணமடைந்து மொத்தம் 4,55,498 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,035 பேர் சிகிச்சையில் உள்ளனர்.