வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,52,862 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,17,826 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,5592 அதிகரித்து மொத்தம் 11,54,305 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,16,59,986 பேர் குணம் அடைந்துள்ளனர். 77,202 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79,449 பேர் அதிகரித்து மொத்தம் 88,27,932 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 784 அதிகரித்து மொத்தம் 2,30,068 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 57,41,611 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,932 பேர் அதிகரித்து மொத்தம் 78,63,892 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 576 அதிகரித்து மொத்தம் 1,18,567 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 70,75,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,574 பேர் அதிகரித்து மொத்தம் 53,81,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 398 அதிகரித்து மொத்தம் 1,56,926 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,17,898 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,521  பேர் அதிகரித்து மொத்தம் 14,97,167 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 296 அதிகரித்து மொத்தம் 25,821 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,30,818 பேர் குணம் அடைந்துள்ளனர்.