புதுடெல்லி:
ருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு மேலும் இரண்டு மாதங்கள் அதாவது வரும் 2021 ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று 2019-20 நிதியண்டுகான ITR பதிவை ஜூலை 31 முதல் நவம்பர் 30 வரை நீடித்தது வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரிய நிம்மதியை அளித்தது.

இதுகுறித்து மத்திய நேரடி வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு மேலும் இரண்டு மாதங்கள் அதாவது வரும் 2021 ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.