டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 54,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 76.49,158 ஆகி உள்ளது.  நேற்று 734 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,15,950 ஆகி உள்ளது.  நேற்று 61,933 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 67,92,550 ஆகி உள்ளது.  தற்போது 7,39,381 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 8,151 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,09,516 ஆகி உள்ளது  நேற்று 214 பேர் உயிர் இழந்து மொத்தம் 42,453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,429 பேர் குணமடைந்து மொத்தம் 13,92,308  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,503 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,89,553 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,481 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,144 பேர் குணமடைந்து மொத்தம் 7,49,676 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,297 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,76,901 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,608 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,500 பேர் குணமடைந்து மொத்தம் 6,62,329 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,094 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,94,030 ஆகி உள்ளது  இதில் நேற்று 47 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,741 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,403 பேர் குணமடைந்து மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,289 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,59,154 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,714 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,339 பேர் குணமடைந்து மொத்தம் 4,22,24 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.