சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,74,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,472 பேர் உயிர் இழந்து 6,22,458 பேர் குணம் அடைந்து தற்போது 41,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,86,667 பேர் பாதிக்கப்பட்டு 3,473 பேர் உயிர் இழந்து 1,69,890 பேர் குணம் அடைந்து தற்போது 13,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40,416 பேர் பாதிக்கப்பட்டு 614 பேர் உயிர் இழந்து 37,853 பேர் குணம் அடைந்து தற்போது 1,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 38,712 பேர் பாதிக்கப்பட்டு 511 பேர் உயிர் இழந்து 33,775 பேர் குணம் அடைந்து தற்போது 4,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.