வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,83,47,618 ஆகி இதுவரை 10,90,193 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,119 பேர் அதிகரித்து மொத்தம் 3,83,47,818 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,988 அதிகரித்து மொத்தம் 10,90,193 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,88,40,788 பேர் குணம் அடைந்துள்ளனர். 69,973 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,367 பேர் அதிகரித்து மொத்தம் 80,89,943 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 823 அதிகரித்து மொத்தம் 2,20,841 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 52,25,975 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,517 பேர் அதிகரித்து மொத்தம் 72,37,082 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 723 அதிகரித்து மொத்தம் 1,10,617 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 62,98,705 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,415 பேர் அதிகரித்து மொத்தம் 51,14.823 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 354 அதிகரித்து மொத்தம் 1,51,063 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 45,26,975 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,868  பேர் அதிகரித்து மொத்தம் 13,26,178 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 244 அதிகரித்து மொத்தம் 22,966 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,31,788 பேர் குணம் அடைந்துள்ளனர்.