மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி 3,03,897 ஆகி உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

இன்று 8,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 15,43,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 187 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 40,701 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,356 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 12,97,252 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,05,415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.